
என்னுடைய கணிப்பு இந்திய பங்கு சந்தை பற்றி :
சென்ற ஆண்டு முதல் இந்திய பங்கு சந்தை கரடியின் பிடியில் சிக்கி தவிக்கிறது...
கண்டிப்பாக இந்திய பங்கு சந்தை காளை பிடியில் வருவதற்கு வெகு நாட்கள் தொலைவில் இல்லை........
மக்கள் அனைவரும் தொலை நோக்கு பார்வையுடன் இன்றைக்கு முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் கிடையாது .....
இன்றைய தேதியில் நீங்கள் கவனம் கொள்ள வேண்டிய பங்குகள் பற்றி பார்க்கலாம் :
ஒரு வேலை இந்த பங்குகள் உங்களை லட்சாதிபதி ஆக்கினாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை :
1) Unitech @ 27 rs
2) Gujarat Nre Coke @ 20 rs
3) Balaji Tele @ 30 rs
இந்த 3 பங்குகளையும் இன்றைய தேதியில் வாங்கி சேகரியுங்கள் !!!!

